கதா அருவி  இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில்  உள்ளது. இது இந்தியாவின் 36 வது மிக உயர்ந்த நீர்வீழ்ச்சியாகும்.[1]

கதா அருவி
Map
அமைவிடம்பன்னா மாவட்டம்(Panna district), மத்தியப் பிரதேசம், இந்தியா
மொத்த உயரம்91 மீட்டர்s (299 அடி)
நீர்வழிதெரியவில்லை

அருவி தொகு

கதா  அருவி 91 மீட்டர் (299 அடி) உயரத்தில் உள்ளது.[2]

அமைவிடம் தொகு

  காதா நீர்வீழ்ச்சியின் அமைவிடம் NH 75 இல் இருந்து பன்னாவிற்கு அருகில் அமைந்துள்ளது. [3]

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. "Showing all Waterfalls in India". World Waterfalls Database. Archived from the original on 2012-08-25. பார்க்கப்பட்ட நாள் 2010-06-20.
  2. "Gatha Falls". World Waterfall Database. Archived from the original on 2010-12-02. பார்க்கப்பட்ட நாள் 2010-07-02.
  3. "Panna – a city of diamonds". Tourism - Falls & Views. Panna district administration. பார்க்கப்பட்ட நாள் 2010-07-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதா_அருவி&oldid=3547735" இலிருந்து மீள்விக்கப்பட்டது