கனகாங்கி கருநாடக இசையின் முதல் மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் முதல் இராகத்திற்கு கனகாம்பரி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இது முத்துசுவாமி தீட்சிதர் பள்ளியில் கனகம்பரி என்று அழைக்கப்படுகிறது. [1][2]

இலக்கணம் தொகு

 
கனகாங்கி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி111 ப த1 நி1 ஸ்
அவரோகணம்: ஸ் நி11 ப ம11 ரி1
  • 72 மேளகர்த்தா திட்டத்தில் முதல் மேளம்.
  • இது இந்து என்றழைக்கப்படும் முதல் வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம்(நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள் தொகு

ஐன்ய ராகங்கள் தொகு

ஜன்ய ராகங்கள்
கனகாம்பரி
கனகத்தோடி
மாதவப்ரிய
கர்நாடக சுத்தசாவேரி
லதந்தப்ரிய
லவங்கி
மேகா
ரிஷபவிலாசா
சர்வஸ்ரீ
சுத்தமுஹாரி
வாகீஷ்வரி [3]

உருப்படிகள் தொகு

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி சிறீ கணநாதம் தியாகராஜ சுவாமிகள் ஆதி
கிருதி கனகாங்க கா கோடீஸ்வர ஐயர் ஆதி
கிருதி உள்ளம் உருகி சுத்தானந்த பாரதியார் ரூபகம்
கிருதி தசரத பால பல்லவி சேஷய்யர் ஆதி
கிருதி கனகாங்கி ஆபிரகாம் பண்டிதர் ரூபகம்

பிரபலமான பாடல்கள் தொகு

இந்த கடினமான ராகத்தில் சில பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன, அவற்றில் சில பின்வருமாறு:

முத்துசாமி தீட்சிதர் எழுதிய கனகாம்பரி ராகம் கனகாம்பரியில் கனகஅம்னிஅம்ரதலாஹரி

தியாகராஜர் எழுதிய ஸ்ரீ கணநாதம் பஜ்யம்

கோடீஸ்வர ஐயரின் கனகங்ககா - ஒவ்வொரு மேலகர்த்தா ராகத்திலும் ஒரு கீர்த்தனையை இயற்றிய இவர் தனது மகத்தான நூலான கந்த கணமுதம்

ஸ்ரீசா புத்ரயா என்பது டாக்டர் எம்.பாலமுரளிகிருஷ்ணாவின் ஒரு தொகுப்பாகும், இது ஒவ்வொரு மேளகர்த்தா ராகத்திலும் அவர் உருவாக்கிய தொடர்ச்சியான பாடல்களின் ஒரு பகுதியாகும்.

வர்ணம் - நல்லான் சக்ரவர்த்தி மூர்த்தி எழுதிய ஜனக ராக வர்ண மஞ்சரியின் ஸ்ரீ கணேஸ்வரம்

மேற்கோள்கள் தொகு

  1. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  2. Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
  3. Karnatik
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனகாங்கி&oldid=3800859" இலிருந்து மீள்விக்கப்பட்டது