கன்று (ஒலிப்பு) என்பது பொதுவாக மாட்டின் இளம் விலங்கைக் குறிக்கப் பயன்படுகிறது. சில வேளைகளில் இவை இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன.

கன்று

சில விலங்குகளின் இளம் விலங்குகளும் கன்று என்றே அழைக்கப்படுகின்றன. (காண்க: விலங்குகளின் பெயர்ப் பட்டியல்#விலங்கு). அத்துடன் சில தாவரங்களின் இளம் நிலைகளான நாற்றுக்களும் கன்று என அழைக்கப்படுகின்றன. எ.கா. மிளகாய்க் கன்று.

ஆரம்ப வளர்ச்சி தொகு

கன்றுகள் இயற்கையாகவோ அல்லது செயற்கை முறைகளான செயற்கை விந்தூட்டல் அல்லது கருமாற்றம் மூலமாகவோ உற்பத்தி செய்யப்படுகின்றன.[1]

உசாத்துணை தொகு

  1. Friend, John B., Cattle of the World, Blandford Press, Dorset, 1978, ISBN 0-7137-0856-5

இவற்றையும் பார்க்க தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Calf
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்று&oldid=3401247" இலிருந்து மீள்விக்கப்பட்டது