கரிம வரி

கார்பன் உமிழ்வு மீதான வரி

கரிம வரி என்பது கரியமில வாயு மற்றும் பைங்குடில் வாயுக்களை வெளியிடுவதற்காக விதிக்கப்படும் வரியாகும். புவி வெப்பமடைதலுக்கும், காற்று மாசுறலுக்கும் இந்த வாயுக்கள் காரணமாக அமைவதால், இந்த வளிமங்கள் சூழலில் பெருந்தொகையாக வெளியிடுப்படுவதைத் தடுக்கும் வண்ணம் இந்த வரிகள் அறிவிடப்படுகின்றன. இந்த வரிகள் மேற்குநாடுகளில் பரவலாக அறிவிடப்படத் தொடங்கி உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிம_வரி&oldid=1353382" இலிருந்து மீள்விக்கப்பட்டது