கர்நாடக சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி

கர்நாடக சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி என்பது இந்திய இரயில்வேயினால் இயக்கப்படும் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டிகளில் ஒன்றாகும். இது பெங்களூரின் யஷ்வந்த்பூரில் இருந்து தில்லியில் உள்ள ஹசரத் நிசாமுதீன் வரை சென்று திரும்பும்.[1]

வழித்தடம் தொகு

12629 / 12630 கர்நாடக சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி்
நிலையத்தின்
குறியீடு
நிலையத்தின் பெயர் தொலைவு (கிமீ)
YPR யஷ்வந்த்பூர் 0
TK தும்கூர் 64
DVG தாவண்கரே 320
UBL ஹுப்பள்ளி 464
DWR தார்வாடு 484
BGM பெல்காம் 605
MRJ மிரஜ் 743
PUNE புணே 1022
BPL போபால் 1917
JHS ஜான்சி 2208
NZM ஹசரத் நிசாமுதீன் 2611
12649 / 12650 கர்நாடக சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி்
நிலையத்தின்
குறியீடு
நிலையத்தின் பெயர் தொலைவு (கிமீ)
YPR யஷ்வந்த்பூர் 0
DMM தர்மவரம் 175
KRNT கர்நூல் 374
KCG காச்சிகுடா 610
NGP நாக்பூர் 1195
BPL போபால் 1584
JHS ஜான்சி 1875
NZM ஹசரத் நிசாமுதீன் 2277
22685 / 22686 கர்நாடக சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி்
நிலையத்தின்
குறியீடு
நிலையத்தின் பெயர் தொலைவு (கிமீ)
YPR யஷ்வந்த்பூர் 0
TK தும்கூர் 64
DVG தாவண்கரே 320
UBL ஹுப்பள்ளி 464
DWR தார்வாட் 484
BGM பெல்காம் 605
MRJ மிரஜ் 743
PUNE புணே 1022
BPL போபால் 1917
JHS ஜான்சி 2208
NZM ஹசரத் நிசாமுதீன் 2611
NDLS புது தில்லி 2618
PNP பானிப்பட் 2707
UMB அம்பாலா 2816
CDG சண்டிகர் 2883

சான்றுகள் தொகு

  1. "Sampark Kranti Express trains". இந்திய அரசு. Press Information Bureau. பார்க்கப்பட்ட நாள் 1 October 2004.

மேற்கோள்கள் தொகு