கலம் பேர்க்சன்

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்

கலம் ஜேம்ஸ் பேர்க்சன்: (Callum James Ferguson, பிறப்பு: நவம்பர் 21, 1984) ஆத்திரேலியா துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். வட எடிலைட் தென் ஆத்திரேலியாவில் பிறந்த இவர் ஆத்திரேலியா தேசிய அணி, ஆத்திரேலியா துடுப்பாட்ட ஏ அணி, தென் ஆத்திரேலியா அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.

கலம் பேர்க்சன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கலம் ஜேம்ஸ் பேர்க்சன்
பட்டப்பெயர்பேர்கி
உயரம்1.80 m (5 அடி 11 அங்)
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவிரைவு
பங்குதுடுப்பாட்டம்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2003–தென் ஆத்திரேலியா
2011–இன்றுசகாரா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 28 53 82
ஓட்டங்கள் 660 3,242 2,127
மட்டையாட்ட சராசரி 44.00 35.62 34.86
100கள்/50கள் 0/5 6/19 2/15
அதியுயர் ஓட்டம் 71* 132 101*
வீசிய பந்துகள் 42
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 0/3
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/– 24/– 19/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 16 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலம்_பேர்க்சன்&oldid=2218669" இலிருந்து மீள்விக்கப்பட்டது