கலா ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது மாத்தளை மாவட்ட மலைகளிலிருந்து ஊற்றெடுத்துப்பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 3வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 11வது பெரிய ஆறாகும். இது நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 4052 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 8 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 2772 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 3வது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[1][2][3]

கலா ஓயா
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம் 
 ⁃ உயர ஏற்றம்
கடல் மட்டம்
நீளம்148 கி.மீ.

மேலும் பார்க்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2007-07-29. பார்க்கப்பட்ட நாள் 2007-04-24.
  2. [1]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2005-05-25. பார்க்கப்பட்ட நாள் 2007-04-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலா_ஓயா&oldid=3548401" இலிருந்து மீள்விக்கப்பட்டது