கலீசிய மொழி

கலீசிய மொழி என்பது எசுப்பானியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள கலீசியாவில் பேசப்படுகிற ஒரு மொழி ஆகும். இம்மொழி ரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி ஏறத்தாழ 3-4 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இது போர்த்துகீசிய மொழியுடன் மிகவும் நெருங்கிய ஒரு மொழி இது எசுப்பானியாவின் ஐந்து ஆட்சி மொழிகளுள் ஒன்றாகும். இதற்கு மூன்று முக்கிய வட்டார வழக்குகள் உள்ளன. அவை:[1][2][3]

௧. கீழ் கலீசியம்

௨. நாடு கலீசியம்

௩. மேல் கலீசியம் ஆகும்.

இம்மொழி இலத்தீன் எழுத்துகளையே பயன்படுத்துகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Observatorio da Lingua Galega". Observatorio da Lingua Galega. Archived from the original on 22 August 2013. பார்க்கப்பட்ட நாள் 17 October 2015.
  2. "World Atlas of Languages: Galician". en.wal.unesco.org. பார்க்கப்பட்ட நாள் 2024-01-27.
  3. "galicia". Merriam-Webster. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலீசிய_மொழி&oldid=3889875" இலிருந்து மீள்விக்கப்பட்டது