கல்முளையான்

பூக்கும் தாவரம்
கல்முளையான்
1832 botanical illustration of C. fimbriata, a synonym of Caralluma adscendens
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Gentianales
குடும்பம்: Apocynaceae
துணைக்குடும்பம்: Asclepiadoideae
பேரினம்: கள்ளி முளையான்
இனம்: C. adscendens
இருசொற் பெயரீடு
Caralluma adscendens
William Roxburgh, Robert Brown
வேறு பெயர்கள் [1]
  • Boucerosia adscendens (Roxb.) Wall.
  • Caralluma attenuata Wight
  • Caralluma fimbriata Wall.

கல்முளையான் (Caralluma adscendens) என்ற இந்த தாவரம் பூக்கும் தாவர வகையைச் சேர்ந்தது ஆகும். இத்தாவரம் இந்தியா, இலங்கை, அராபியத் தீபகற்பம், சகாரா பாலைவனத்தை உள்ளடக்கிய பகுதிகள் மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.

உபயோகம் தொகு

இத்தாவரத்தின் பாகங்கள் அனைத்துமே ஏதாவது மருந்துப்பொருளாகவே பயன்படுகிறது[சான்று தேவை]. பொதுவாக கிராமப்புறங்களில் இதன் இலைகள் சட்னி, மற்றும் ஊறுகாய் செய்து பயன்படுத்துகிறார்கள்[சான்று தேவை].

மேற்கோள் தொகு

  1. "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் 15 January 2014.

மேலும் பார்க்க தொகு

ஆப்பிரிக தாவரங்கள்[தொடர்பிழந்த இணைப்பு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்முளையான்&oldid=3851013" இலிருந்து மீள்விக்கப்பட்டது