கல்லூரி வினோத்

இந்திய நடிகர்

கல்லூரி வினோத் (Kalloori Vinoth) ஓர் இந்தியத் திரைப்பட நடிகராவர். இவர் தமிழ் மொழி திரைப்படங்களில் தோன்றி வருகிறார்.

கல்லூரி வினோத்
பிறப்புவினோத் குமார்
11 மே 1988 (1988-05-11) (அகவை 35)
சென்னை, இந்தியா
பணிநடிகர், நாடக நடிகர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2007–தற்போது வரை

சிறிய துணை வேடங்களில் தோன்றி, பாலாஜி மோகனின் கல்லுரியில் (2007) அறிமுகமான பிறகு, இவர் மாரி (2015) என்ற படத்தில் துணை வேடத்துடன் ஒரு நடிகராக முன்னேறினார்.[1] ராஜா ரங்குஸ்கி (2018) படத்தில் வினோத் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார். திரைப்படத்தில் இவரது நகைச்சுவை வேடம் விமர்சகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது.[2][3] தனுஷ், ரோபோ சங்கர் ஆகியோருடன் இணைந்து மாரி 2 என்ற படத்திலும் இவர் நடித்தார்.[4][5]

சான்றுகள் தொகு

  1. "'Maari 2' Will Reunite Dhanush With Robo Shankar And Kalloori Vinoth". desimartini.com. 25 December 2016. Archived from the original on 14 January 2018. பார்க்கப்பட்ட நாள் 3 July 2018.
  2. Aiyappan, Ashameera (21 September 2018). "Raja Ranguski Review: A fairly intriguing plot let down by plasticky execution". தி நியூ இந்தியன் எக்சுபிரசு.
  3. "Raja Ranguski review: A decent thriller". சிஃபி. 24 September 2018. Archived from the original on 22 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 16 அக்டோபர் 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "'Maari 2' will reunite Dhanush with his sidekicks". newindianexpress.com. Archived from the original on 14 January 2018. பார்க்கப்பட்ட நாள் 3 July 2018.
  5. Venkateswaran, Vikram (21 December 2018). "'Maari 2' - Sai Pallavi Shines in Dhanush's Mass Flick". TheQuint.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லூரி_வினோத்&oldid=3928698" இலிருந்து மீள்விக்கப்பட்டது