களனி

இலங்கையின் மேல் மாகாணத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி

களனி (ஆங்கில மொழி: Kelaniya, சிங்களம்: කැලණිය), இலங்கையின் கம்பகா மாவட்டத்தில் கொழும்புக்கு அண்மையில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இந்நகரை ஊடறுத்து களனி ஆறு பாய்கின்றது. இவ்வாற்றங்கரையிலுள்ள களனி விகாரை மிகவும் பிரபலமானது. மகாவம்சத்தில் இந்நகருக்கு கௌதம புத்தர் வந்து சென்றதாகக் கூறப்பட்டுள்ளது[1].

களனி
புறநகர்
களனி is located in இலங்கை
களனி
களனி
ஆள்கூறுகள்: 06°57′24″N 79°55′14″E / 6.95667°N 79.92056°E / 6.95667; 79.92056
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
நேர வலயம்Sri Lanka Standard Time Zone (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு11600
தொலைபேசி குறியீடு011

மேற்கோள்கள் தொகு

  1. Wilhelm Geiger (Tr), The Mahavamsa, or The Great Chronicle of Ceylon, Oxford, OUP, 1920. http://lakdiva.org/culavamsa/vol_0.html பரணிடப்பட்டது 2008-10-30 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=களனி&oldid=3264811" இலிருந்து மீள்விக்கப்பட்டது