களனி பல்கலைக்கழகம்

இலங்கையிலுள்ள கல்வி நிறுவனம்

களனிப் பல்கலைக்கழகம் இலங்கையில் முக்கிய பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது கொழும்பு மாநகர சபை எல்லைக்குச் சற்றே அப்பால் கொழும்பு கண்டி (A1) வீதியில் புராதன நகரமான களனியில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகமானது 2 வளாகங்களையும் 4 பீடங்களையும் கொண்டுள்ளது.[1][2][3]

University of Kelaniya
කැළණිය විශ්වවිද්‍යාලය
களனி பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைசிங்களம்: පඤ්ඤාය පරිසුජ්ඣති (Pannaya Parisujjhati)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Self-purification is by insight
வகைபொது
உருவாக்கம்1959 (as Vidyalankara University)
வேந்தர்வண. Welamitiyawe Dharmakirthi Sri Kusala Dhamma Thero
துணை வேந்தர்Prof. Sunanda Madduma Bandara
நிருவாகப் பணியாளர்
771 academic, 637 non-academic
அமைவிடம்,
வளாகம்புறநகர்
நிறங்கள்
இணையதளம்www.kln.ac.lk

சரித்திரம் தொகு

1875-ஆம் ஆண்டில் பௌத்த குருமார்களின் கல்விக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பு. இது 1940, 1950-களில் பல்கலைக்கழக உருவாக்கத்தில் 1959-இல் வித்தியாலங்கப் பல்கலைக்கழகமாகவும் 1972-இல் சிலோண் பல்கலைக்கழகத்தின் வளாகம் ஆகவும் 1978 களனிப் பல்கலைக்கழகமாகவும் மாற்றமடைந்தது.

இணைக்கப்பட்ட கல்விஅமைப்புகள் தொகு

  • பாலி மற்றும் பௌத்த கல்விக்கான பட்ட மேற்படிப்பு
  • தொல்பொருள் ஆய்வுகளுக்கான பட்ட மேற்படிப்பு
  • கம்பஹா விக்கிரமாராச்சி ஆயுள்வேதக் கல்லூரி

பீடங்கள் தொகு

விஞ்ஞான பீடம் தொகு

விஞ்ஞான பீடமானது அக்டோபர் 1967 இல் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பீடம் தொகு

இப்பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடமானது இராகமயில் அமைந்துள்ளது.

சமூக விஞ்ஞானப் பீடம் தொகு

சமூக விஞ்ஞானப் பீடமானது 7 திணைக்களங்களைக் கொண்டுள்ளது.

வெளியிணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Ven. Kollupitiye Mahinda Sangharakkhitha Thero appointed new Chancellor of Kelaniya University". www.adaderana.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.
  2. "New Vice Chancellor appointed to Kelaniya University". www.adaderana.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-22.
  3. "The Faculty of Medicine of the University of Kelaniya". University of Kelaniya. பார்க்கப்பட்ட நாள் 12 June 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=களனி_பல்கலைக்கழகம்&oldid=3889912" இலிருந்து மீள்விக்கப்பட்டது