கழுத்து முள்ளந்தண்டெலும்புகள்

கழுத்து முள்ளந்தண்டெலும்புகள் முள்ளந்தண்டு நிரலின் கழுத்து வளைவுப் பகுதியில் உள்ள 7 எலும்புகள் ஆகும். பெரும்பாலான பாலூட்டிகளில் 7 கழுத்து முள்ளந்தண்டெலும்புகளே உள்ளன.[1]

கழுத்து முள்ளந்தண்டெலும்புகள்
மனித கழுத்து முள்ளந்தண்டெலும்புகளின் அமைவிடம் சிவப்பு வண்ணத்தில்.
ஒரு மனித கழுத்து முள்ளந்தண்டெலும்பு
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்Vertebrae cervicales
MeSHD002574
TA98A02.2.02.001
TA21032
FMA9915
Anatomical terms of bone

அமைப்பு தொகு

7 கழுத்து முள்ளந்தண்டெலும்புகள் அதன் இலத்தின் சொல்லான (Vertebrae cervicales) ன் முதல் ஆங்கில எழுத்து (C) ஐ வைத்து இதற்கு அறிவியல் பெயர் வழங்கப்படுகிறது. இவைகள் முறையே

 
பக்கவாட்டு தோற்றம்: ஒரு கழுத்து முள்ளந்தண்டெலும்பு
 
ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து முள்ளந்தண்டெலும்புகளின் நீளம்[2]
 
கழுத்து முள்ளந்தண்டெலும்புகள் சிவப்பு வண்ணத்தில்

மேற்கோள்கள் தொகு

  1. Varela-Lasheras, Irma; Bakker, Alexander J; Van Der Mije, Steven D; Metz, Johan AJ; Van Alphen, Joris; Galis, Frietson (2011). "Breaking evolutionary and pleiotropic constraints in mammals: On sloths, manatees and homeotic mutations". Evo Devo 2: 11. doi:10.1186/2041-9139-2-11. பப்மெட்:21548920. Lay summary – ScienceDaily (May 6, 2011). 
  2. Hillis, David M. (May 2011). Principles of Life. Palgrave Macmillan. பக். 280–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4641-6298-5 இம் மூலத்தில் இருந்து 2018-05-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180506014656/https://books.google.com/books?id=-WQdBQAAQBAJ&pg=PA280.