கவிதா (சடுகுடு, பிறப்பு 1993)

கவிதா (Kavita பிறப்பு: சனவரி 10, 1993) என்பவர் சடுகுடு போட்டியில் இந்தியா அணிக்காக விளையாடியவர் ஆவார். 2014 ஆம் ஆண்டில் இஞ்சியோனில் நடைபெற்ற 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அணியில் இவர் இடம்பெற்றிருந்தார்.[1][2]

பதக்க சாதனைகள்
நாடு  இந்தியா
சடுகுடு,பெண்கள்
ஆசிய விளையாட்டு போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2014 ஆம் ஆண்டு இஞ்சியோனில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அணி

சான்றுகள் தொகு

  1. "Colourful start to district youth fete". தி இந்து (The Hindu Group). January 8, 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article1064839.ece. பார்த்த நாள்: 15 December 2012. 
  2. Vinod, A. (Nov 29, 2010). "Kerala still in celebratory mood after Asiad impression". தி இந்து (The Hindu Group) இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110402085824/http://www.hindu.com/2010/11/29/stories/2010112955731600.htm. பார்த்த நாள்: 15 December 2012.