கஷ்ருட் (கஷ்ருத் அல்லது கஷ்ருஸ், כַּשְׁרוּת) என்பது யூத மத உணவு விதிகள் ஆகும். ஹலக்கா (யூத விதி) அடிப்படையிலான உணவு கோஷெர் (ஆங்கிலம்: /ˈkʃər/, வார்ப்புரு:Lang-yi) என்றழைக்கப்படுகிறது. இது கஷெர் (כָּשֵׁר) என்கிற யூதச் சொல்லின் ஐரோப்பிய யூத உச்சரிப்பு ஆகும். இதன் பொருள் "தகுந்த" (இவ்விடத்தில் உண்ணத் தகுந்த) என்பது ஆகும்.[1][2][3]

உசாத்துணை தொகு

  1. "Eating locusts: The crunchy, kosher snack taking Israel by swarm" (BBC)
  2. Maimonides, Guide for the Perplexed (ed. M. Friedländer), Part III (chapter 26), New York 1956, p. 311
  3. Maimonides, Guide for the Perplexed (ed. M. Friedländer), Part III (chapter 48), New York 1956, p. 371

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கஷ்ருட்&oldid=3889947" இலிருந்து மீள்விக்கப்பட்டது