காக்கும் தெய்வம் காளி

Dubbed from Mahakaali - Anth Aarambh Hai

காக்கும் தெய்வம் காளி என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஏப்ரல் 18, 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி டிசம்பர் 31, 2018 அன்று 172 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற இந்து தொன்மவியல் சார்ந்த பக்தித் தொடர் ஆகும்.[1]

காக்கும் தெய்வம் காளி
வேறு பெயர்மஹாகாளி-அந்த் ஹி ஆரம்ப் ஹை
வகைதொன்மவியல்
பக்தி
உருவாக்கம்சித்தார்த் குமார் தெவாரி
மூலம்தேவி மகாத்மியம்
காளிகா புராணம்
தேவி பாகவத புராணம்
எழுத்துகதை
உத்கர்ஷ் நைதானி
சித்தார்த் குமார் தெவாரி
திரைக்கதை
உத்கர்ஷ் நைதானி
வசனம்
வினோத் ஷர்மா
இயக்கம்லோக்நாத் பாண்டே
மதன் வைஷ்யால்
படைப்பு இயக்குனர்நிதின் மதுரா குப்தா
நடிப்புபூஜா ஷர்மா
சௌரப் ராஜ் ஜெயின்
கனன் மல்ஹோத்ரா
நிகிதா ஷர்மா
மேகன் ஜாதவ்
முகப்பிசைக்ராம் க்ரீம் ஹீம் ப்ரீம் காளிகாய ஓம் ஃபட்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
மொழிமாற்றம்
(தமிழ்)
பருவங்கள்3
அத்தியாயங்கள்95 (இந்தி)
172 (தமிழ்)
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்காயத்ரி கில் தெவாரி
ராஹுல் குமார் தெவாரி
சித்தார்த் குமார் தெவாரி
படப்பிடிப்பு தளங்கள்மும்பை
மகாராட்டிரம்
இந்தியா
தொகுப்புபரேஷ் ஷா
மதன் மிஷ்ரா
படவி அமைப்புமல்டி-கேமரா
ஓட்டம்40-45 நிமிடங்கள் தோராயமாக
தயாரிப்பு நிறுவனங்கள்[ஸ்வஸ்திக் ப்ரோடக்ஷன்ஸ்
விநியோகம்வயாகாம் 18
ஒளிபரப்பு
அலைவரிசைகலர்ஸ் தொலைக்காட்சி
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
படவடிவம்576i (SDTV)
1080i (HDTV)
ஒளிபரப்பான காலம்22 சூலை 2017 (2017-07-22) –
5 ஆகத்து 2018 (2018-08-05)

இது கலர்ஸ் தொலைக்காட்சியில் 22 சூலை 2017 முதல் 5 ஆகத்து 2018 வரை ஒளிபரப்பாகி 95 அத்தியாங்களுடன் நிறைவு பெற்ற 'மகாகாளி-அந்த் ஹி ஆரம்ப் ஹை' என்ற இந்தித் தொடரின் தமிழ்ப் பதிப்பு ஆகும். இது இந்துக் கடவுள் பார்வதி மற்றும் அவரது அவதாரமான மகாகாளி ஆகியோரின் கதைகளை மையமாகக் கொண்டுள்ளது.தமிழ் கலாச்சார புராணக்கதைகளை கருத்தில் கொண்டு மூல தொடரின் சில காட்சிகள் நீக்கப்பட்டு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த தொடர் இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியில் மகாகாளி என்ற பெயரில் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் ஒளிபரப்பாகிறது.

ஆதாரங்கள் தொகு

  1. Voot, "Watch Kaakkum Deivam Kali Colors Tamil TV Serial All Latest Episodes and Videos Online in HD | Free Streaming on Voot", www.voot.com (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-06-10[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்கும்_தெய்வம்_காளி&oldid=3708767" இலிருந்து மீள்விக்கப்பட்டது