காக்க காக்க (திரைப்படம்)

கௌதம் மேனன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

காக்க காக்க (Kaakha Kaakha) 2003ம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இதில் சூர்யா, ஜோதிகா மற்றும் ஜீவன் நடித்துள்ளார்கள். இதனை இயக்கியவர் கௌதம் மேனன்.

காக்க காக்க
இயக்கம்கௌதம் மேனன்
தயாரிப்புகலைப்புலி தாணு
கதைகௌதம் மேனன்
இசைஹாரிஸ் ஜெயராஜ்
நடிப்புசூர்யா
ஜீவன்
ஜோதிகா
ரம்யா கிருஷ்ணன்
டேனியல் பாலாஜி
ஒளிப்பதிவுஆர். டி. ராஜசேகர்
படத்தொகுப்புஅந்தோணி
வெளியீடு2003-08-01
ஓட்டம்146 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு3 கோடிs[1]
மொத்த வருவாய்33 கோடி

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்க_காக்க_(திரைப்படம்)&oldid=3691689" இலிருந்து மீள்விக்கப்பட்டது