காங்கேசன்துறை தொடருந்து நிலையம்

காங்கேசன்துறை தொடருந்து நிலையம் (Kankesanthurai railway station) இலங்கையின் வடக்கே காங்கேசன்துறை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம். வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கும் வடக்குப் பாதையின் ஒரு பகுதியாக, இலங்கை ரெயில்வே திணைக்களத்தினால் இலங்கையின் நடுவண் அரசின் கீழ் இந்நிலையம் நிருவகிக்கப்படுகிறது. வடக்குப் பாதையில் உள்ள கடைசிப் தொடருந்து நிலையம் இதுவாகும். ஈழப்போரின் காரணமாக வடக்கின் ஏனைய தொடருந்து நிலையங்களைப் போன்று காங்கேசன்துறை தொடருந்து நிலையமும் 1990 முதல் 2015 வரை இயங்காமல் இருந்து வந்தது. வடக்குப் பாதையின் யாழ்ப்பாணத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையேயான போக்குவரத்து 2015 சனவரி 2 இல் ஆரம்பிக்கப்பட்டது.[1][2]

காங்கேசன்துறை
இலங்கை தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்காங்கேசன்துறை
இலங்கை
ஆள்கூறுகள்9°48′52.10″N 80°02′54.10″E / 9.8144722°N 80.0483611°E / 9.8144722; 80.0483611
உரிமம்இலங்கை தொடருந்து போக்குவரத்து
தடங்கள்வடக்குப் பாதை
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகின்றது
வரலாறு
மறுநிர்மாணம்2 சனவரி 2015
மின்சாரமயம்இல்லை
காங்கேசன்துறை
மாவிட்டபுரம்
தெல்லிப்பழை
மல்லாகம்
சுன்னாகம்
இணுவில்
கோண்டாவில்
கொக்குவில்
யாழ்ப்பாணம்
புங்கங்குளம்
உப்பாறுக் கடற்காயல்
நாவற்குழி
தச்சன்தோப்பு
சாவகச்சேரி
சங்கத்தானை
மீசாலை
கொடிகாமம்
மிருசுவில்
எழுதுமட்டுவாள்
பளை
ஆனையிறவு
சுண்டிக்குளம் கடல் நீரேரி
பரந்தன்
கிளிநொச்சி
முறிகண்டிக் கோவில்
முறிகண்டி
மாங்குளம்
புளியங்குளம்
ஓமந்தை
தாண்டிக்குளம்
வவுனியா
ஈரப்பெரியகுளம்
புணாவை
மன்னார் தொடருந்துப் பாதை தலைமன்னாருக்கு
மதவாச்சி சந்தி
மதவாச்சி
மெதகமை
பரசங்கவேவா
சாலியபுரம்
மிகிந்தளை
கிளைத் தடம் மிகிந்தளைக்கு
மிகிந்தளை சந்தி
அனுராதபுரம்
அனுராதபுரம் புதிய நகர்
அருவி ஆறு
சிராவஸ்திபுரம்
தலாவை
தம்புத்தேகமை
சேனரத்கமை
கல்கமுவை
அம்பான்பொலை
இரந்தெனிகமை
மாகோ
மாகோ சந்தி
திம்பிரியாகெதர
நாகொல்லாகமை
இரியாலை
கணேவத்தை
தெதரு ஆறு
வெல்லாவை
முத்தெட்டுகலை
குருணாகல்
நையிலியா
பொத்துகெர
தளவெத்தகெதர
கிரம்பே
பதுளைக்கு
பொல்காவலை சந்தி
கொழும்பு கோட்டைக்கு

சேவைகள் தொகு

காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தில் இருந்தும் இந்நிலையம் வரையும் பின்வரும் சேவைகள் இயங்கி வருகின்றன:[3]

« சேவை »
மாவிட்டபுரம்
கொழும்பு கோட்டையில் இருந்து
  4017
நகரிடை
  முடிவிடம்
முடிவிடம்   4018
நகரிடை
  மாவிட்டபுரம்
கொழும்பு கோட்டை நோக்கி
சுன்னாகம்
கல்கிசையில் இருந்து கொழும்பு கோட்டை ஊடாக
  4021
நகரிடை (குளிர்)
  முடிவிடம்
முடிவிடம்   4022
நகரிடை (குளிர்)
  சுன்னாகம்
கல்கிசை நோக்கி கொழும்பு கோட்டை ஊடாக
மாவிட்டபுரம்
யாழ்ப்பாணத்தில் இருந்து
  4442
உள்ளூர்
  முடிவிடம்
முடிவிடம்   4882
உள்ளூர்
  மாவிட்டபுரம்
யாழ்ப்பாணம் நோக்கி

மேற்கோள்கள் தொகு

  1. "Jaffna-KKS railway track roars again". Daily FT. 3 சனவரி 2015 இம் மூலத்தில் இருந்து 2015-01-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150104195527/http://www.ft.lk/2015/01/03/jaffna-kks-railway-track-roars-again/. 
  2. Balachandran, P. K. (3 சனவரி 2015). "Busy Rajapaksa Skips Maiden Run on India-built Jaffna Track". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/world/Busy-Rajapaksa-Skips-Maiden-Run-on-India-built-Jaffna-Track/2015/01/03/article2601276.ece. 
  3. "Search Train". இலங்கை தொடருந்து போக்குவரத்து. Archived from the original on 2021-05-25. பார்க்கப்பட்ட நாள் 2015-03-29.