காண்டவப்பிரஸ்தம்


குரு வம்சத்தின் நிலப்பிரிவினை குந்தியும்,அதைத் தொடர்ந்து பாண்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாகப் பிரிவினைச் சொத்துதான் காண்டவப்பிரஸ்தம் என்ற காடு. இதில் பல வகையான பறவைகள், மிருகங்கள், வாழ்ந்திருந்தன, மேலும் தட்சகன் போன்ற நாகர்கள், அரக்கர்கள் என பலரும் இருந்த மிகப் பெரிய (வனம்) (காடு) காண்டவப்பிரஸ்தமாகும். இந்த காட்டை கிருஷ்ணரின் துணையுடன் அருச்சுனன் அழித்து, மயன் என்ற அசுர கட்டிடக் கலைஞரின் உதவியுடன் இந்திரப்பிரஸ்தம் எனும் நகரை நிர்மானித்தனர்.


வெளி இணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காண்டவப்பிரஸ்தம்&oldid=3725099" இலிருந்து மீள்விக்கப்பட்டது