காத்தரைன் ஜான்சன்

காத்தரைன் கோல்மன் காபுள் ஜான்சன் (Katherine Koleman Goble Johnson, ஆகத்து 26, 1918 - பெப்ரவரி 24, 2020) ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க கணிதவியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். அமெரிக்க முதல் மனித விண்வெளிப் பறப்புக்கும் பின்னர் நிகழ்த்திய மனித விண்வெளிப் பரப்புகளுக்குமான வெற்றியை நாசாவின் பணியாளராக இவர் கணித்த வட்டணை இயக்கவியல் கணக்கீடுகளே ஈட்டித் தந்தன.[2] இவர் தனது நாசவின் 35 அண்டு வாழ்க்கையில் சிக்கலான கைக்கணக்கீடுகளைச் செய்வதில் உயர்திறம் பெற்று, அதே கணக்கீடுகளைக் கணினிகளும் நிறைவேற்ற பேரளவுப் பங்களிப்பு செய்துள்ளார்.

காத்தரைன் ஜான்சன்
காத்தரைன் ஜான்சன்
காத்தரைன் ஜான்சன் , 2008
பிறப்புகாத்தரைன் கோல்மன்
(1918-08-26)ஆகத்து 26, 1918
மேற்கு வர்ஜீனியா, அமெரிக்கா
இறப்புபெப்ரவரி 24, 2020(2020-02-24) (அகவை 101)
வர்ஜீனியா, U.S.
தேசியம்அமெரிக்கர்
கல்விமேற்கு வர்ஜீனியா அரசு பல்கலைக்கழகம்
இளம் அறிவியல் (உயர்தகைமை), 1937
கணிதவிய்ல், பிரெஞ்சுமொழி[1]
பணிஇயற்பியலாளர், கணிதவியலாளர்
பணியகம்நாசா
அறியப்படுவதுநாசா விண்வெளி இலக்குத் திட்டங்களின் வட்டணைத் தடக் கணக்கீடுகள்
வாழ்க்கைத்
துணை
ஜேம்சு காபுள் (தி. 1939⁠–⁠1956)

ஜிம் ஜான்சன் (தி. 1959)
பிள்ளைகள்3

மேற்கோள்கள் தொகு

  1. Shetterly, Margot Lee (August 3, 2017). "Katherine Johnson Biography". NASA. பார்க்கப்பட்ட நாள் April 7, 2018.
  2. Smith, Yvette (November 24, 2015). "Katherine Johnson: The Girl Who Loved to Count". நாசா. பார்க்கப்பட்ட நாள் February 12, 2016. Her calculations proved as critical to the success of the Apollo Moon landing program and the start of the Space Shuttle program, as they did to those first steps on the country's journey into space.

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காத்தரைன்_ஜான்சன்&oldid=3677759" இலிருந்து மீள்விக்கப்பட்டது