காந்திதாம்


காந்திதாம் (Gandhidham) இந்தியாவின், குஜராத் மாநிலத்தில், கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள வேகமாக வளர்ந்து வரும் நகரம். இந்தியப்பிரிவினைக்கு பின் பாகிஸ்தான் நாட்டின் சிந்துப் பகுதியிலிருந்து குஜராத்திற்கு வந்த அகதிகளைத் தங்க வைக்க இந்நகரம் 1950இல் துவக்கப்பட்டது. இந்நகரை காந்திதாம் நகராட்சி மன்றம் நிர்வகிக்கிறது. மகாத்மா காந்தியடிகளின் நினைவாக, இந்நகரத்திற்கு காந்திதாம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நகரத்தின் முந்தைய பெயர் சர்தார் கஞ்ச் ஆகும். கண்ட்லா துறைமுகத்திற்கு அருகில் இந்நகரம் அமைந்துள்ளது.

காந்திதாம்
நகரம்
அடைபெயர்(கள்): சர்தார் கஞ்ச்
நாடு இந்தியா
குஜராத்குஜராத்
கட்ச் மாவட்டம்கட்ச் மாவட்டம்
நகராட்சிகாந்திதாம் நகராட்சி
ஏற்றம்27 m (89 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்2,48,000
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி,இந்தி,கட்ச் மொழி,சிந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சலக சுட்டு எண்370201
தொலைபேசிக் குறியீடு02836
வாகனப் பதிவுGJ-12
பாலின விகிதம்0.894 /
தொலைவு: புஜ்லிருந்து60 கிலோமீட்டர்கள் (37 mi)
தொலைவு: காந்திநகரிலிருந்து365 கிலோமீட்டர்கள் (227 mi)

வானிலை தொகு

கோடைக்காலத்தில் மிக அதிக வெப்பமும், குளிர்காலத்தில் கடுங்குளிரும் காணப்படுகிறது. பொதுவாக வறண்ட வானிலையே உள்ளது. மழை அளவு மிகக் குறைவு.

தட்பவெப்ப நிலைத் தகவல், காந்திதாம்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 26.8
(80.2)
30
(86)
34.8
(94.6)
38.5
(101.3)
39.8
(103.6)
38
(100)
33.9
(93)
32.6
(90.7)
33.8
(92.8)
36.1
(97)
33.1
(91.6)
28.6
(83.5)
33.83
(92.9)
தினசரி சராசரி °C (°F) 18.2
(64.8)
21.2
(70.2)
26.1
(79)
30.2
(86.4)
32.7
(90.9)
32.7
(90.9)
30.1
(86.2)
29
(84)
29
(84)
28.7
(83.7)
24.2
(75.6)
19.8
(67.6)
26.83
(80.29)
தாழ் சராசரி °C (°F) 9.7
(49.5)
12.4
(54.3)
17.5
(63.5)
21.9
(71.4)
25.6
(78.1)
27.5
(81.5)
26.4
(79.5)
25.5
(77.9)
24.2
(75.6)
21.3
(70.3)
15.3
(59.5)
11
(52)
19.86
(67.75)
பொழிவு mm (inches) 2
(0.08)
1
(0.04)
0
(0)
0
(0)
0
(0)
41
(1.61)
184
(7.24)
86
(3.39)
49
(1.93)
7
(0.28)
4
(0.16)
1
(0.04)
375
(14.76)
ஆதாரம்: Climate-Data.org (altitude: 19m)[1]

போக்குவரத்து தொகு

இந்திய இரயில்வே போக்குவரத்து இந்திய நாட்டின் முக்கிய நகரங்களுடன் காந்திதாம் நகரம் இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Climate: Gandhidham - Climate graph, Temperature graph, Climate table". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 2013-12-04.

மேலும் படிக்க தொகு

  • Kripalani, J. B. 1951. Gandhidham. Bombay: [Mangharam N. Thadani for the Sindhu Resettlement Corp.]
  • Adams, Howard & Greely. 1952. Report on a revised plan for the town and region of Gandhidham, Kutch India, prepared for the Government of India Ministry of Transport, and the United States Department of State. [Boston: Adams, Howard & Greely].

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்திதாம்&oldid=3239446" இலிருந்து மீள்விக்கப்பட்டது