காபுல்

ஆப்கானிஸ்தானின் தலைநகரம்

காபுல் ஆப்கானிஸ்தான் நாட்டின் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் ஆகும். இதுவே அந்நாட்டின் பொருளாதார, பண்பாட்டு மையமாகவும் திகழ்கிறது. நாட்டின் கிழக்குப் பிரிவில் அமைந்துள்ள இந்நகரின் சனத்தொகை 2015 ஆம் கணக்கெடுப்பின்படி அனைத்து இனக்குழுக்களையும்[1] சேர்த்து சுமார் 3678034 என்று நம்பப்படுகின்றது. விரைவான நகரமயமாதல் காரணமாக காபூல் நகரம் உலகத்தின் 64 ஆவது பெரிய நகரமாகவும்[2], விரைவாக வளர்ச்சியடையும் நகரங்கள் பட்டியலில் 5 ஆவது [3] இடத்தையும் பெற்று வளர்ந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1800 மீட்டர் உயரத்தில் காபூல் நகரம் உள்ளது.

کابل
காபுல் மாநகராட்சி
காபுல் நகரம்
காபுல் நகரம்
ஆப்கானிஸ்தானில் காபுல் அமைந்திடம்
ஆப்கானிஸ்தானில் காபுல் அமைந்திடம்
நாடுஆப்கானிஸ்தான்
மாகாணம்காபுல்
பகுதிகள்18 பகுதிகள்
தோற்றம்கி.மு. 1500க்கு முன்
அரசு
 • மாநகராட்சித் தலைவர்ருஹொல்லாஹ் அமன்
 • காவல்துரை ஆணையர்அஸ்மத்துல்லாஹ் தவ்லத்சாய்
ஏற்றம்1,790 m (5,873 ft)
மக்கள்தொகை (2005)
 • மொத்தம்29,94,000

மேற்கோள்கள் தொகு

  1. "2003 National Geographic Population Map" (PDF). Thomas Gouttierre, Center For Afghanistan Studies, University of Nebraska at Omaha; Matthew S. Baker, Stratfor. National Geographic Society. November 2003. பார்க்கப்பட்ட நாள் 2010-06-27.
  2. "Largest cities in the world and their mayors – 1 to 150". City Mayors. 2012-05-17. பார்க்கப்பட்ட நாள் 2012-08-17.
  3. "World's fastest growing urban areas (1)". City Mayors. 2012-05-17. பார்க்கப்பட்ட நாள் 2012-08-17.



"https://ta.wikipedia.org/w/index.php?title=காபுல்&oldid=3387436" இலிருந்து மீள்விக்கப்பட்டது