காம்பிர் ஆறு

காம்பிர் ஆறு (Gambhir River) இந்திய மாநிலமான இராஜஸ்தானில் பாயும் ஆறுகளில் ஒன்றாகும். காம்பிர் ஆற்றில் மழைக் காலங்களில் மட்டும் நீர் ஓடும். இவ்வாறு கரௌலி மாவட்டத்தின் இந்தௌவுன் மலைப்பகுதியில் உருவாகி இந்தோவுன் உட்கோட்டத்தின் வழியாக பாய்ந்து, பின் தெற்கு வடக்காக கஞ்ஜௌலி (தோடா பீம்) வழியாக பாய்ந்து, பின் வடகிழக்கில் உத்தரப் பிரதேசம் வழியாக நீண்டு, மீண்டும் இராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில் பாய்ந்து, இராஜஸ்தான் – உத்திரப் பிரதேசத்தின் மாநில எல்லையாக அமைகிறது. இறுதியில் மீண்டும் உத்திரப் பிரதேசத்தில் பாயும் யமுனை ஆற்றில் கலக்கிறது.[1]

காம்பிர் ஆற்றின் முக்கிய துணை ஆறுகள் சேஷ ஆறு , கெர் ஆறு மற்றும் பார்வதி ஆறுகள் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. [http://waterresources.rajasthan.gov.in/SPWRR/chapter/Chapter5.pdf[தொடர்பிழந்த இணைப்பு] STUDY ON PLANNING OF WATER RESOURCES OF RAJASTHAN
  • This article incorporates text from a Government of India website which is in public domain under the Right to Information Act of 2005.

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=காம்பிர்_ஆறு&oldid=3365964" இலிருந்து மீள்விக்கப்பட்டது