காலின் பிளைத்

காலின் பிளைத் (Colin Blythe, மே 30, 1879, இறப்பு: நவம்பர் 8 1917) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 19 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 439 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1901 -1910 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

காலின் பிளைத்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்காலின் பிளைத்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 130)டிசம்பர் 13 1901 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுமார்ச்சு 11 1910 எ. தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 19 439
ஓட்டங்கள் 183 4443
மட்டையாட்ட சராசரி 9.63 9.87
100கள்/50கள் 0/0 0/5
அதியுயர் ஓட்டம் 27 82*
வீசிய பந்துகள் 4546 103580
வீழ்த்தல்கள் 100 2503
பந்துவீச்சு சராசரி 18.63 16.81
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
9 218
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
4 71
சிறந்த பந்துவீச்சு 8/59 10/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/– 206/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, நவம்பர் 8 1917
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலின்_பிளைத்&oldid=3084356" இலிருந்து மீள்விக்கப்பட்டது