கிம் கோட்ஸ்

கனடிய நடிகர்

கிம் கோட்ஸ் (ஆங்கில மொழி: Kim Coates) (பிறப்பு: பெப்ரவரி 21, 1958) ஒரு கனடா நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் ரெசிடென்ட் ஈவில்: ஆப்டர்லைப் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கிம் கோட்ஸ்
பிறப்புபெப்ரவரி 21, 1958 (1958-02-21) (அகவை 66)
சாஸ்கடூன், சஸ்காச்சுவான், கனடா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1986–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
டியனா கோட்ஸ் (1984-இன்று வரை)
பிள்ளைகள்2

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_கோட்ஸ்&oldid=3239954" இலிருந்து மீள்விக்கப்பட்டது