கியோட்டோ பல்கலைக்கழகம்

கியோட்டோ பல்கலைக்கழகம் (Kyoto University) அல்லது க்யோடாய் ஜப்பானின் கியோட்டோவில் அமைந்துள்ள ஒரு தேசியப் பல்கலைக்கழகம். இது இரண்டாவது பழமையான ஜப்பானியப் பல்கலைக்கழகம். இது ஜப்பானில் இரண்டாவது சிறந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக உள்ளது.

கியோட்டோ பல்கலைக்கழகம்
京都大学
குறிக்கோளுரை自由の学風
வகைபொது
உருவாக்கம்நிறுவப்பட்டது மே 1, 1869,
தணிக்கையாளர் ஜூன் 18 1897
நிதிக் கொடை¥ 250.2 பில்லியன் (2.2 பில்லியன் USD)
தலைவர்Hiroshi Matsumoto
கல்வி பணியாளர்
2,864 (ஆசிரியர் பணியாளர்)[1]
நிருவாகப் பணியாளர்
5,397 (மொத்தப் பணியாளர்கள்)[1]
மாணவர்கள்22,707[1]
பட்ட மாணவர்கள்13,399[2]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்9,308[3]
அமைவிடம்,
கியோடோ மாகாணம்
,
வளாகம்நகர பகுதி,
333 ஏக்கர் (1.3 கிமீ ²)
Athletics48 varsity teams
நிறங்கள்Dark blue     
சுருக்கப் பெயர்க்யோடை
நற்பேறு சின்னம்None
சேர்ப்புKansai Big Six, ASAIHL
இணையதளம்www.kyoto-u.ac.jp

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Kyoto University: 2008/2009 Facts and Figures" (PDF). Archived from the original (PDF) on 2012-07-29. பார்க்கப்பட்ட நாள் 2008-10-31.
  2. http://www.kyoto-u.ac.jp/en/ja/issue/ku_eprofile/documents/facts_2008.pdf%7C[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-07-29. பார்க்கப்பட்ட நாள் 2011-09-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியோட்டோ_பல்கலைக்கழகம்&oldid=3549634" இலிருந்து மீள்விக்கப்பட்டது