கிரகெம் லெப்ரோய்

கிரகெம் பெற்றிக் லெப்ரோய் (Graeme Fredrick Labrooy, பிறப்பு: சூன் 7, 1964), இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். பந்துவீச்சாளர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 44 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

கிரகெம் லெப்ரோய்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 9 44
ஓட்டங்கள் 158 249
மட்டையாட்ட சராசரி 14.36 8.58
100கள்/50கள் -/1 -/-
அதியுயர் ஓட்டம் 70* 33
வீசிய பந்துகள் 2158 2308
வீழ்த்தல்கள் 27 45
பந்துவீச்சு சராசரி 44.22 41.68
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 5/133 5/57
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/- 8/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 9 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரகெம்_லெப்ரோய்&oldid=2719426" இலிருந்து மீள்விக்கப்பட்டது