கிரிஜா பிரசாத் கொய்ராலா

கிரிஜா பிரசாத் கொய்ராலா (நேபாள மொழி: गिरिजा प्रसाद कोइराला, பெப்ரவரி 20, 1925 - மார்ச் 20, 2010) நான்கு முறை நேபாளத்தின் பிரதம அமைச்சராக பணியாற்றியவர். நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தவர்.[2]

கிரிஜா பிரசாத் கொய்ராலா
गिरिजा प्रसाद कोइराला
நேபாள பிரதமர்
பதவியில்
ஏப்ரல் 25 2006 – ஆகஸ்ட் 18 2008
ஆட்சியாளர்ஞானேந்திரா
குடியரசுத் தலைவர்ராம் பரன் யாதவ்
Deputyராம் சந்திர பவுடல்
முன்னையவர்செர் பகதூர் தேவ்பா
பின்னவர்பிரசந்தா
பதவியில்
மார்ச் 22 2000 – ஜூலை 26 2001
ஆட்சியாளர்கள்பிரேந்திரா
திபெந்திரா
ஞானேந்திரா
முன்னையவர்கிருஷ்ண பிரசாத் பட்டாராய்
பின்னவர்செர் பகதூர் தேவ்பா
பதவியில்
ஏப்ரல் 15 1998 – மே 31 1999
ஆட்சியாளர்பிரேந்திரா
முன்னையவர்சூரிய பகதூர் தாபா
பின்னவர்கிருஷ்ண பிரசாத் பட்டாராய்
பதவியில்
மே 26 1991 – நவம்பர் 30 1994
ஆட்சியாளர்பிரேந்திரா
முன்னையவர்கிருஷ்ண பிரசாத் பட்டாராய்
பின்னவர்மன்மோகன் அதிகாரி
நேபாளத் தலைவர
நடப்பின் படி
பதவியில்
ஜனவரி 15 2007 – ஜூலை 23 2008
முன்னையவர்ஞானேந்திரா (நேபாள மன்னராக)
பின்னவர்ராம் பரன் யாதவ் (நேபாளக் குடியரசுத் தலைவராக)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபெப்ரவரி 20, 1925
பீகார், இந்தியா
இறப்புமார்ச்சு 20, 2010(2010-03-20) (அகவை 85)[1]
கத்மண்டு, நேபாளம்
அரசியல் கட்சிநேபாளி காங்கிரஸ்
துணைவர்சுஷ்மா கொய்ராலா
பிள்ளைகள்சுஜாத்தா கொய்ராலா
வாழிடம்(s)கத்மந்து, நேப்பாளம்
இணையத்தளம்[1]

இவரது மூத்த உடன்பிறப்புகளான மாத்ரிக பிரசாத் கொய்ராலாவும், விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலாவும் நேபாள பிரதம அமைச்சர்களாக பணியாற்றியவர்கள்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Girija Prasad Koirala, Former Nepal Premier, Dies at 85
  2. Girija Prasad Koirala


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஜா_பிரசாத்_கொய்ராலா&oldid=2715421" இலிருந்து மீள்விக்கப்பட்டது