கிரிஷ் ஒரு தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்[1]. திரைத்துறையில் கிரிஷ் என அழைக்கப்படும் இவரது இயற்பெயர் விஜய் பாலகிருஷ்ணன் ஆகும்.

விஜய் பாலகிருஷ்ணன் (எ) கிரிஷ்
பின்னணித் தகவல்கள்
பிறப்புசெப்டம்பர் 12, 1977 (1977-09-12) (அகவை 46)
பிறப்பிடம்இந்தியா திருச்சி, தமிழ்நாடு
இசை வடிவங்கள்இந்திய இசை, உலக இசை
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்2006 – இன்று வரை

தொழில் தொகு

வேட்டையாடு விளையாடு (2006) திரைப்படத்தில் மஞ்சள் வெய்யில் எனும் பாடலுடன் கிரிஷ் ஒரு பின்னணி பாடகராக அறிமுகமானார். இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இவர் பாடிய பல பாடல்கள் இவருக்கு வெற்றியைத் தந்துள்ளன.[2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "Tamil Nadu / Chennai News : Kollywood's two new voices". The Hindu. 2007-04-25. Archived from the original on 2012-01-30. பார்க்கப்பட்ட நாள் 2012-02-27.
  2. "Playback Singer Krish | Sakkarakatti | A R Rahman | Kamal Hassan | Actor | Tamil Films". Entertainment.oneindia.in. 2008-12-04. பார்க்கப்பட்ட நாள் 2012-02-27.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Krish (Singer) Songs (Audio)". cinefolks.com. 2009-05-17. Archived from the original on 2012-03-03. பார்க்கப்பட்ட நாள் 2012-02-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஷ்&oldid=3674336" இலிருந்து மீள்விக்கப்பட்டது