கிருத்துராஜ் கல்லூரி

கிறிஸ்துராஜ் கல்லூரி
குறிக்கோள் வாசகம் உறுதி உழைப்பு உயர்வு
தொடக்கம் 1997
பள்ளி வகை கல்லூரி
துணை-வேந்தர் முனைவர். M. பொன்னவைக்கோ
அமைவிடம் திருச்சி, தமிழ் நாடு, இந்தியா
வளாகம்
இணைய முகவரி hthttp://www.christhurajcollegetrichy.com/

கிறிஸ்துராஜ் கல்லூரி (Christhu Raj College) என்பது தமிழ்நாட்டின், திருச்சி மாவட்டம், பஞ்சப்பூர் நகராட்சியில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரு கல்லூரி.[1][2] இங்கே கலை, அறிவியல் சார்ந்த பட்டப்படிப்புக்களும் பட்டமேற்படிப்புக்களும் கற்றுத்தரப்படுகின்றன.

இந்தக் கல்லூரியின் தலைவர் அருணாச்சலம், தாளாளர் சீதா அருணாச்சலம் ஆகியோர் ஆவர். இந்தக் கல்லூரியை நடத்தும் நிறுவனம் தஞ்சாவூரை அடுத்த வல்லத்தில் 'அடைக்கல மாதா கல்லூரி' என்ற கல்லூரியையும் நடத்துகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "... Christhu Raj College ..." www.christhurajcollegetrichy.com. பார்க்கப்பட்ட நாள் 2019-03-06.
  2. "::.Bharathidasan University, Tiruchirappalli, Tamil Nadu, India..::". www.bdu.ac.in. Archived from the original on 2015-12-27. பார்க்கப்பட்ட நாள் 2019-03-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருத்துராஜ்_கல்லூரி&oldid=3782233" இலிருந்து மீள்விக்கப்பட்டது