கிர்பால் சிங் சுக்

கிர்பால் சிங் சுக் (Kirpal Singh Chugh, பிறப்பு:12 டிசம்பர், 1932[1], இறப்பு:17 செப்டம்பர் 2017) இந்திய சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்[2]. இவர் பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிருதசரசுக்கு அருகிலுள்ள பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்[3] .

கிர்பால் சிங் சுக்
பிறப்பு(1932-12-12)12 திசம்பர் 1932
பட்டி, அமிருதசரசு, பஞ்சாப், இந்தியா
இறப்பு17 செப்டம்பர் 2017(2017-09-17) (அகவை 84)
பணிசிறுநீரக மருத்துவர்
பிள்ளைகள்சுமந்த் சுக், சுமீத் சுக்
விருதுகள்பத்மசிறீ
மரு. பி. சி. ராய் விருது
தேசிய சிறுநீரக அறக்கட்டளை விருது
நிஹான் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி தங்கப் பதக்கம்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் சிறந்த ஆராய்ச்சி விருது
மோட்டாஷா நினைவு விருது
எம்.டி. அடாதியா விருது
இந்திய சமூகத்தின் சிறுநீரக மருத்துவர் விருது<brஇந்திய மருத்துவர்கள் சங்கம் விருது
கே.பி. கன்வர் நினைவு விருது
தன்வந்திரி தேசிய விருது

சுக் இந்தியாவின் முதல் தகுதி வாய்ந்த சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணராவார்[4]. றுநீரகவியலில் முதல் மருத்துவ பட்டபடிப்பை சண்டிகரிலுள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் துவங்கியதற்காகவும்[3]. 1956 ஆம் ஆண்டு முதல் சிறுநீரக மருத்துவ துறையைத் துவங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்த காரணத்லும் "இந்திய சிறுநீரகவியலின் தந்தை" என பலராலும் அழைக்கப்படுகிறார்.[3]. மேலும் சி

விருதுகளும் மரியாதைகளும் தொகு

இவர் மரு. பி. சி. ராய் விருது, தேசிய சிறுநீரக அறக்கட்டளை விருது, நிஹோன் பல்கலைகழக மருத்துவ பள்ளியின் தங்க பதக்கம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை முதன்மை ஆராய்ச்சி விருது, மோட்டஷா நினைவு விருது, எம். டி. அடாடியா விருது, இந்திய சமூகத்தின் சிறுநீரக மருத்துவர் விருது, இந்திய மருத்துவர்கள் சங்கம் விருது, கே.பி. கன்வர் நினைவு விருது, தன்வந்திரி தேசிய விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்[1][3]. உலக சிறுநீரக மன்றத்தின் ஆலோசனை குழுவில் உறுப்பினராகவும்[5] தேசிய மருத்துவ கழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் உள்ளார்.[6]. இந்திய அரசாங்கத்தின் நான்காவது மிக உயரிய விருதான பத்மசிறீ விருதை 2000 ஆம் ஆண்டு பெற்றுள்ளார்[7]. அறிவியலாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்குமான ஐரோப்பிய வணிக சமூக வலைப்பின்னல் தளமான ரிசர்ச்கேட் இவரது 262 வெளியீடுகளை பட்டியலிட்டுள்ளது.[8]

இதனையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "ISN Video Legacy Project". ISN Video Legacy Project. 2014. Archived from the original on டிசம்பர் 29, 2014. பார்க்கப்பட்ட நாள் December 29, 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Zoom Info". Zoom Info. 2014. பார்க்கப்பட்ட நாள் December 29, 2014.
  3. 3.0 3.1 3.2 3.3 "Scientist India". Scientist India. 2014. பார்க்கப்பட்ட நாள் December 29, 2014.
  4. "Lokvani". Lokvani. 2014. பார்க்கப்பட்ட நாள் December 29, 2014.
  5. "American Journal of Kidney Diseases" (PDF). American Journal of Kidney Diseases. 2009. பார்க்கப்பட்ட நாள் December 29, 2014.
  6. "List of Fellows - NAMS" (PDF). National Academy of Medical Sciences. 2016. Archived from the original (PDF) on மார்ச் 4, 2016. பார்க்கப்பட்ட நாள் March 19, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Padma Awards" (PDF). Padma Awards. 2014. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் November 11, 2014.
  8. "ResearchGate". 2014. பார்க்கப்பட்ட நாள் 29 December 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிர்பால்_சிங்_சுக்&oldid=3706141" இலிருந்து மீள்விக்கப்பட்டது