கிர்ரோடுகு அகேய்கே

கிர்ரோடுகு அகேய்கே (赤池 弘次 Akaike Hirotsugu) (நவம்பர் 5 ,1927 - ஆகத்து 4, 2009) நிப்பானிய புள்ளியியல் வல்லுநர் ஆவார். 1970களின் ஆரம்ப காலத்தில் மாதிரி தேற்றத்தை உருவாக்கினார். இது அகேய்கே புள்ளியியல் தேற்றம் எனப்படும் இது பரவலாக பயன்படுத்தப்பட்டது. 

அகேய்கே புள்ளியல் தேற்றம் தொகு

அகேய்கே புள்ளியல் தேற்றம் என்பது கிடைத்த தரவுகளின் அடிப்படையில் உருவான  மாதிரி புள்ளியியல்  தரத்தை  ஒப்பு நோக்கி  மதிப்பிட   உதவுவது ஆகும்.இதன் மதிப்பீடுகள் ஒவ்வொரு மாதிரியின் தரம் மற்ற மாதிரிகளில் இருந்து  எப்படி வேறுபட்டு உள்ளது என்பதை சோதிப்பதற்கு  பயன்படுகிறது. இதனால் இதை புள்ளியியல் மாதிரிகளின் சராசரியாக பயன்படுகிறது.


விருது தொகு

2006இல் கியோட்டே பரிசு புள்ளியியல் அறிவியல் துறையிலும் புள்ளியியல் மாதிரியிலும் இவரின் பங்களிப்பை போற்றி அளிக்கப்பட்டது.  நவம்பர் 5, 2017, அன்று அகேய்கேவின் 90வது பிறந்தநாளை ஒட்டி  கூகிளின் கேலிச்சித்திரம் கூகுளின் முகப்பு பக்கத்தில் வெளியிடப்பட்டது. 

வெளியீடுகள் (தேர்வு) தொகு


  •  
  • Akaike, H. (1976). Canonical correlation analysis of time series and the use of an information criterion. R. K. Mehra, and D. G. Lainiotis (eds.) System Identification: Advances and Case Studies, 27–96. Academic Press, New York, NY.
  • Akaike, H. (1977). On entropy maximization principle. P. R. Krishnaiah (ed.) Applications of statistics, 27–41. North-Holland, Amsterdam, The Netherlands.
  • Akaike, H. (1978). A new look at the Bayes procedure. Biometrika 65, 53–59.
  • Akaike, H. (1978). A Bayesian analysis of the minimum AIC procedure. Annals of the Institute of Statistical Mathematics 30, 9–14.
  • Akaike, H. (1978). On the likelihood of a time series model. The Statistician 27, 217–235.
  • Akaike, H. (1979). A Bayesian extension of the minimum AIC procedure of autoregressive model fitting. Biometrika 66, 237–242.
  • Akaike, H. (1980). Likelihood and the Bayes procedure (with discussion). J. M. Bernardo, M. H. De Groot, D. V. Lindley, and A. F. M. Smith (eds.) Bayesian Statistics, 143–203. University Press, Valencia, Spain.
  • Akaike, H. (1981). Likelihood of a model and information criteria பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம். Journal of Econometrics 16, 3–14.
  • Akaike, H. (1981). Modern development of statistical methods. P. Eykhoff (ed.) Trends and Progress in System Identification, 169–184. Pergamon Press, Paris.
  • Akaike, H. (1983). Statistical inference and measurement of entropy. G. E. P. Box, T. Leonard, and C-F. Wu (eds.) Scientific Inference, Data Analysis, and Robustness, 165–189. Academic Press, London.
  • Akaike, H. (1983). Information measures and model selection. International Statistical Institute 44, 277–291.
  • Akaike, H. (1983). On minimum information prior distributions. Annals of the Institute of Statistical Mathematics 35A, 139–149.
  • Akaike, H. (1985). Prediction and entropy. A. C. Atkinson, and S. E. Fienberg (eds.) A Celebration of Statistics, 1–24. Springer, New York, NY.
  • Akaike, H. (1987). Factor analysis and AIC. Psychometrika 52, 317–332.
  • Akaike, H. (1992). Information theory and an extension of the maximum likelihood principle. S. Kotz, and N.L. Johnson (eds.) Breakthroughs in Statistics, Vol.1: 610–624. Springer-Verlag, London.
  • Hirotugu Akaike and Toichiro Nakagawa (1988), Statistical analysis and control of dynamic systems, Tokyo, Dordrecht: KTK Scientific; London: Kluwer. ISBN 90-277-2786-490-277-2786-4. (Translation of 1972 book in Japanese.)
  • Selected papers of Hirotugu Akaike (edited by Emanuel Parzen, Kunio Tanabe, Genshiro Kitagawa), New York: Springer, 1998. ISBN 0-387-98355-40-387-98355-4.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிர்ரோடுகு_அகேய்கே&oldid=3240196" இலிருந்து மீள்விக்கப்பட்டது