கிர்வார் மொழி


கிர்வார் மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 34,251 மக்களால் பேசப்படுகிறது. இது கிர்வாரா, கேர்வாரி ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.

கிர்வார்
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்மத்தியப் பிரதேசம்; சட்டிஸ்கர்;
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
34,251 (1997)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3kwx

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிர்வார்_மொழி&oldid=1814525" இலிருந்து மீள்விக்கப்பட்டது