கிறித்தவமும் பிற மதங்களும்

கிறித்தவமும் பிற மதங்களும் (Christianity and other religions) என்னும் தலைப்பின் கீழ் கிறித்தவ சமயத்திற்கும் பிற சமயங்களுக்கும் இடையே உள்ள உறவு, ஒற்றுமை வேற்றுமைகள் ஆராயப் படுகின்றன.

சமயங்கள் பலவாக இருத்தல் பற்றி கிறித்தவத்தின் நிலைப்பாடு தொகு

செவ்விய கால நிலைப்பாடு தொகு

பல சமயங்கள் உலகத்தில் நிலைகொண்டுள்ளன என்பது விவிலியத்திற்கு முரணாகும் என்று கிறித்தவர்கள் செவ்விய காலத்தில் கருதினார்கள்.[1] சில கிறித்தவர்கள், பல சமயங்கள் உலகில் இருப்பது முரண்பாடு என்றனர். எல்லா சமயங்களும் உண்மையானவையே என்று ஏற்க இயலாது என்று அவர்கள் கருதுகின்றனர்.[2]

உரோமன் கத்தோலிக்க திருச்சபை, கடவுளின் முழுமையான வெளிப்பாடும் மீட்புச் செய்தியும் தன்னகத்தே உள்ளது என்று கூறினாலும், பிற கிறித்தவ சபைகளிலும் அந்த வெளிப்பாட்டுக் கூறுகள் உள்ளன என்று ஏற்கிறது.

ஆதாரங்கள் தொகு

குறிப்புகள் தொகு

  1. ^ Zoroastrianism: A Shadowy but Powerful Presence in the Judaeo-Christian World, Mary Boyce, London, 1987, and Encyclopedia Americana, Danbury, Connecticut, 1988, vol 29, pp. 813–815, article by J. Duchesne-Guillemin.
  2. ^ Encyclopedia Americana, Danbury, Connecticut, 1988, vol 29, pp. 813–815, article by J. Duchesne-Guillemin.
  3. ^ S. A. Nigosian, The Zoroastrian Faith, 97
  4. ^ Peake's Commentary on the Bible, Matthew Black and H.H. Rowley, ed., Revised edition, Nelson, New York, 1982, section 607b
  5. ^ Zaehner, R.C. The Dawn and Twilight of Zoroastrianism. G.P. Putnam's Sons, New York, 1961, pp. 57–58.
  6. ^ The Oxford History of the Biblical World, M. Coogan, ed., 1998.
  7. ^ R. Nash, Christianity and the Hellenistic World as quoted in Baker's Encyclopedia of Christian Apologetics, Norman Geisler; Baker Books, Grand Rapids, Mich.; 1999, p. 492.

மேலும் அறிய தொகு