கிறித்துவ மெட்டல்

கிறித்துவ மெட்டல் என்பது ஒரு வகையான மெட்டல் இசை ஆகும். இதனை வெள்ளை மெட்டல் என்றும் அழைப்பர். இது 1970ஆம் ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் சுவீடனிலும் தோற்றுவிக்கப்பட்டது. இது கன மெட்டல், செக்கதேலிக்கு ராக், கிறித்துவ ராக், புளூசு ராக், கடின ராக் ஆகிய இசைவகைகளில் இருந்து பிறந்தது. கிறித்துவ பிளாக்கு மெட்டல் இதன் கீழ் வரும்.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. John J. Thompson, Raised by Wolves: the Story of Christian Rock & Roll (Ottawa, Ontario Canada:, Ontario: ECW Press, 2000), ISBN 1-55022-421-2, pp. 153-4.
  2. Moberg, Marcus(November 3, 2008). "Turn or Burn? The Peculiar Case of Christian Metal Music". {{{booktitle}}}, Salzburg, Austria:Inter-Disciplinary.Net.
  3. "Stryper illustrates Christian bands' struggle to crossover to mainstream". The Washington Times.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறித்துவ_மெட்டல்&oldid=3890109" இலிருந்து மீள்விக்கப்பட்டது