கிறிஸ் கஃப்பனி

நியூசிலாந்து துடுப்பாட்டக்காரர்

கிறிஸ்டோபர் பிளேர் கஃப்பனி (Christopher Blare Gaffaney, 30 நவம்பர் 1975) என்பவர் முன்னாள் நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழு உறுப்பினரான இவர் தேர்வு, ஒநாப மற்றும் இ20ப போட்டிகளில் நடுவராகப் பணியாற்றி வருகிறார்.

கிறிஸ் கஃப்பனி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிறிஸ்டோபர் பிளேர் கஃப்பனி
பிறப்பு30 நவம்பர் 1975 (1975-11-30) (அகவை 48)
டனேடின், ஒட்டாகோ, நியூசிலாந்து
மட்டையாட்ட நடைவலது-கை
பங்குமட்டையாளர், நடுவர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1995–2005ஒட்டாகோ
முத அறிமுகம்17 ஜனவரி 1996 ஒட்டாகோ v ஆக்லாந்து
கடைசி முத20 March 2005 ஒட்டாகோ v வெல்லிங்டன்
பஅ அறிமுகம்26 நவம்பர் 1995 ஒட்டாகோ v வெல்லிங்டன்
கடைசி பஅ10 பிப்ரவரி 2007 ஒட்டாகோ v ஆக்லாந்து
நடுவராக
தேர்வு நடுவராக31 (2014–2019)
ஒநாப நடுவராக68 (2010–2019)
இ20ப நடுவராக22 (2010–2019)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முத பஅ
ஆட்டங்கள் 83 113
ஓட்டங்கள் 4,711 2,411
மட்டையாட்ட சராசரி 33.41 23.63
100கள்/50கள் 8/24 1/11
அதியுயர் ஓட்டம் 194 101*
வீசிய பந்துகள் 102 36
வீழ்த்தல்கள் 2 1
பந்துவீச்சு சராசரி 23.50 36.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 1/3 1/4
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
73/– 33/–
மூலம்: Cricinfo, 10 நவம்பர் 2019

ஏப்ரல் 2018இல் இவர் 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடருக்கான கள நடுவர்களில் ஒருவராகப் பெயரிடப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "Match officials for ICC Men's Cricket World Cup 2019 announced". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 26 April 2019.
  2. "Umpire Ian Gould to retire after World Cup". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 April 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்_கஃப்பனி&oldid=2881709" இலிருந்து மீள்விக்கப்பட்டது