குடும்பம் ஒரு கதம்பம்

எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

குடும்பம் ஒரு கதம்பம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விசு, சுஹாசினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

குடும்பம் ஒரு கதம்பம்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎல். என். நாச்சியப்பன்
எல். என். சிதம்பரம்
எஸ். முத்துசுவாமி
விசாகம் பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புவிசு
சுஹாசினி
வெளியீடுதிசம்பர் 5, 1981
நீளம்3826 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வகை தொகு

குடும்பப்படம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடும்பம்_ஒரு_கதம்பம்&oldid=3251578" இலிருந்து மீள்விக்கப்பட்டது