குட்டை இறக்கையன்

இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே.

குட்டை இறக்கையன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
குடும்பம்:
பேரினம்:
இனம்:
M. albiventris
இருசொற் பெயரீடு
Myiomela albiventris
(Blanford, 1868)
வேறு பெயர்கள் [2]

Brachypteryx major albiventris

குட்டை இறக்கையன்[சான்று தேவை] (white-bellied blue robin (Myiomela albiventris)) என்பது Muscicapidae என்னும் குடும்பத்தைச் சார்ந்த அகணிய உயிரி (ஓரிடவாழி) பறவையாகும். இப்பறவைகள் தென்னிந்தியாவின் மலைப்பகுதிகளின் சோலைக்காடு களில் காணப்படுகின்றன.

வாழ்விடம் தொகு

இதன் இயற்கை வாழிடங்கள் மிக உயரமான இடத்தில் உள்ள புல்தரைப் பள்ளத்தாக்குகள் உள்ள சோலைக்காடுகளில் காணப்படுகின்றது. இவ்வினப் பறவைகள் தென் இந்தியாவின் 1200 மீட்டர் உயர மலைப் பகுதிகளில் காணப்படுகின்றன.

இவை பெருமளவில் பழனி, அசம்பு மலைப்பகுதிகளில் முதன்மையாக உள்ளன. மேலும் பாலக்காட்டுக் கணவாயின் தெற்கே சில பகுதிகளில் காணப்படுகின்றன. இவற்றில் நெல்லியம்பதி, ஏலக்காய் மலை, செம்முங்கி, செம்பங்கி மலைகள் அடங்கும்.[3][4]

குறிப்புகள் தொகு

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Myiomela albiventris". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Myiomela albiventris on Avibase
  3. Collar NJ, A.V. Andreev, S. Chan, M.J. Crosby, S. Subramanya, J.A. Tobias (2001). Threatened Birds of Asia. BirdLife International. பக். 2019–2022 இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304023240/http://birdbase.hokkaido-ies.go.jp/rdb/rdb_en/bracmajo.pdf. பார்த்த நாள்: 2015-03-27. 
  4. Davison, W (1888). "[Letter to editor"]. Ibis 30 (1): 146–148. doi:10.1111/j.1474-919X.1888.tb07729.x. http://www.archive.org/stream/ibis561888188388brit#page/146/mode/1up/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டை_இறக்கையன்&oldid=3756946" இலிருந்து மீள்விக்கப்பட்டது