குதிரை மசால்

குதிரை மசால்
Medicago sativa[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Fabales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
M. sativa
இருசொற் பெயரீடு
Medicago sativa
L.[2]
துணையினம்
  • M. sativa subsp. ambigua (Trautv.) Tutin
  • M. sativa subsp. microcarpa Urban
  • M. sativa subsp. sativa
  • M. sativa subsp. varia (T. Martyn) Arcang.
வேறு பெயர்கள் [3]
பட்டியல்
    • Medica sativa Lam.
    • Medicago afganica (Bordere) Vassilcz.
    • Medicago beipinensis Vassilcz.
    • Medicago coerulea Ledeb. [Spelling variant]
    • Medicago grandiflora (Grossh.) Vassilcz.
    • Medicago hemicycla Grossh.
    • Medicago ladak Vassilcz.
    • Medicago lavrenkoi Vassilcz.
    • Medicago media Pers.
    • Medicago mesopotamica Vassilcz.
    • Medicago ochroleuca Kult.
    • Medicago orientalis Vassilcz.
    • Medicago polia (Brand) Vassilcz.
    • Medicago praesativa Sinskaya
    • Medicago rivularis Vassilcz.
    • Medicago sogdiana (Brand) Vassilcz.
    • Medicago subdicycla (Trautv.) Vassilcz.
    • Medicago sylvestris Fr.
    • Medicago tianschanica Vassilcz.
    • Medicago tibetana (Alef.) Vassilcz.
    • Medicago trautvetteri Sumnev.
    • Medicago varia Martyn
    • Trigonella upendrae H.J.Chowdhery & R.R.Rao

குதிரை மசால்( தாவர வகைப்பாடு : Medicago sativa) பபேசியே குடும்பத்தைச் சார்ந்த ஒரு தாவரம். இதன் தாவரவியல் பெயர் மெடிகேகா சட்டைவா (Medicago sativa) என்பதாகும்.

இது பசுந்தழைத் தீவனத்திற்காக உலகெங்கும் அதிகமாக வளர்க்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில் கோயமுத்தூர் பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.

சோயா பீன்சு போன்ற மற்ற லெகூம் தாவரங்களில் இருப்பது போல குதிரை மசாலிலும் தாவர ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. இது கர்ப்பத் தடை போல செயல்படுகிறது.[4][5]

மேற்கோள்கள் தொகு

  1. illustration from Amédée Masclef – Atlas des plantes de France. 1891
  2. "Medicago sativa – ILDIS LegumeWeb". ildis.org. பார்க்கப்பட்ட நாள் 7 March 2008.
  3. "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் 3 October 2014.
  4. . பப்மெட்:7892287. 
  5. Natural Health Products Ingredients Database. Webprod.hc-sc.gc.ca (18 April 2007). Retrieved on 17 October 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குதிரை_மசால்&oldid=2229177" இலிருந்து மீள்விக்கப்பட்டது