குத்தகைக்காரர்

ஒரு குத்தகைக்காரர்[1] என்பவர் நடுக்கால ஐரோப்பாவின் நிலப்பிரபுத்துவ அமைப்பின் படி ஒரு நிலப்பிரபு அல்லது அரசனுடன் பரஸ்பர கடமையை ஏற்படுத்திக்கொள்பவர் ஆவார். கடமைகளானவை பொதுவாக இராணுவ ஆதரவு மற்றும் பரஸ்பர பாதுகாப்பு ஆகியவை ஆகும். இவை பொதுவாக நிலத்தைக் குத்தகைக்கு எடுப்பதற்குப் பிரதிபலனாக ஏற்படுத்தப்படுகிறது.[2]

உசாத்துணை தொகு

  1. Hughes, Michael (1992). Early Modern Germany, 1477–1806, MacMillan Press and University of Pennsylvania Press, Philadelphia, p. 18. ISBN 0-8122-1427-7.
  2. F. L. Ganshof, "Benefice and Vassalage in the Age of Charlemagne" Cambridge Historical Journal 6.2 (1939:147-75).
"https://ta.wikipedia.org/w/index.php?title=குத்தகைக்காரர்&oldid=3536433" இலிருந்து மீள்விக்கப்பட்டது