குமாஸ்தாவின் பெண்

குமாஸ்தாவின் பெண் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவ் மற்றும் கே. வி. எஸ். வாஸ் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தி. க. சண்முகம், தி. க. பகவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

குமாஸ்தாவின் பெண்
இயக்கம்பி. என். ராவ்
கே. வி. எஸ். வாஸ்
தயாரிப்புடி. கே. எஸ். பிரதர்ஸ்
மூர்த்தி பிலிம்ஸ்
இசைநாராயணன்
பத்மநாபன்
பி. ஏ. சுப்பையா பிள்ளை
நடிப்புதி. க. சண்முகம்
தி. க. பகவதி
பிரண்ட் ராமசாமி
கே. ஆர். ராமசாமி
எம். வி. ராஜம்மா
டி. எஸ். ராஜலட்சுமி
எம். எஸ். திரௌபதி
ஏ. ஆர். சகுந்தலா
வெளியீடுமே 10, 1941
நீளம்16500 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
குமாஸ்தாவின் பெண் திரைப்படத்தில் எம். வி. ராஜம்மா மற்றும் எம். எஸ். திரௌபதி

இதே பெயரில் நாடகமாக முதலில் டி. கே. முத்துசாமி அவர்களின் எழுத்தில் வெளிவந்தது. இப்படத்தில் கதை வங்கால மொழியில் அன்ன பூர்ணிகா மந்திர் என்னும் பெயரில் வெளிவந்த புதினத்தை தழுவியது.[1][2][3][4]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாஸ்தாவின்_பெண்&oldid=3890183" இலிருந்து மீள்விக்கப்பட்டது