குவோம் ஒலிப்பு (Qom, பாரசீக மொழி: قم[ɢom], Ghom எனவும் உச்சரிக்கப்படும்;) என்பது ஈரானின் 8வது மிகப்பெரிய நகரம் ஆகும். இது தேகுராணிற்கு 125 கிலோமீட்டர்கள் (78 mi) தென்மேற்காக அமைந்துள்ளது. இது குவோம் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 2011இன் மதிப்பீட்டின் அடிப்படையில் குவோம் நகரத்தின் மக்கள் தொகை 1,074,036 (241,827 குடும்பங்களில்) ஆகும்.,[1] இதில் 545,704பேர் ஆண்களும் 528,332 பேர் பெண்களும் ஆவர்.

குவோம்
قم
Komb, Koama, Stanber Boffart Qoad, Memjan
Metropolis
کلانشهر قم · Qom Metropolis
அடைபெயர்(கள்): Religious Capital Of Iran, Cultural Hub Of Iran, Scientific Capital Of Iran, The City Of Bookshops
நாடு ஈரான்
ஈரான்குவோம் மாகாணம்
மாவட்டம்மத்திய மாவட்டம்
அரசு
 • நகர முதல்வர்சயேத் மோர்டேசாசகையான் நெஜாத்
(Sayed Morteza Saghaian-Nejad)
ஏற்றம்928 m (3,045 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,374,036
 • ஈரானில் மக்கள் தொகை தரவரிசை7வது
நேர வலயம்IRST (ஒசநே+3:30)
 • கோடை (பசேநே)IRDT (ஒசநே+4:30)
Postal code37100
தொலைபேசி குறியீடு(+98) 25
இணையதளம்www.qom.ir

மேற்கோள்கள் தொகு

  1. "Census of the Islamic Republic of Iran, 1385 (2006)". Islamic Republic of Iran. Archived from the original (Excel) on 2011-11-11. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்&oldid=3707186" இலிருந்து மீள்விக்கப்பட்டது