குருகர் தேசியப் பூங்கா

குருகர் தேசியப் பூங்கா (Kruger National Park) ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய விளையாட்டு தேசியப் பூங்காக்களுள் ஒன்று. இதன் பரப்பளவு 9.633 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இது வடகிழக்கு தென் ஆப்ரிக்கா லிம்போபோ மற்றும் ஜெனீவா ஆகிய மாகாணங்களில் பரவியுள்ளது. இது 1926 ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்காவின் முதல் தேசிய பூங்காவாக மாறியது. இந்தத் தேசியப் பூங்காவை 1898 முதல் தென் ஆப்பிரிக்க அரசாங்கம் பராமரித்து வருகிறது. இப்பூங்கா 9 நுழைவாயில்களைக் கொண்டது.

குருகர் தேசியப் பூங்கா
குருகர் தேசியப் பூங்கா
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Kruger National Park locator map.svg" does not exist.
அமைவிடம்தென் ஆப்பிரிக்கா
www.sanparks.org/parks/kruger/
குருகர் தேசியப் பூங்காவின் விலங்கினங்கள்
சிங்கம்
யானை
சிறுத்தை

உயிரினங்கள் தொகு

2009 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இப்பூங்காவில்,

மேலும் பல விலங்கினங்கள் உள்ளன.

புகைப்படங்கள் தொகு

இந்தத் தேசியப்பூங்காவின் புகைப்படங்களுள் சில கீழே,

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருகர்_தேசியப்_பூங்கா&oldid=1829244" இலிருந்து மீள்விக்கப்பட்டது