குருவாயூர்

கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

குருவாயூர் (Guruvayur) என்பது இந்தியா தீபகற்பத்தில் கேரளா மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்த நகராட்சி மற்றும் இந்துக்களின் யாத்திரைத் தலம் ஆகும். இவ்வூரில் தென்னகத்தின் துவாரகை எனப்படும் புகழ்பெற்ற குருவாயூரப்பன் கோயில் அமைந்துள்ளது. குருவாயூர், திருவனந்தபுரத்திற்கு வடக்கே 292 கிலோ மீட்டர் தொலைவிலும், திருச்சூரிலிருந்து வடமேற்கே 28 கிலோ மீட்டர் தொலைவிலும், கொச்சிக்கு வடக்கே 80 கி.மீ. தொலைவிலும், கோழிக்கோட்டிற்கு தெற்கே 90 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

குருவாயூர்
நகராட்சி
குருவாயூரப்பன் கோயில் நுழைவாயில்
அடைபெயர்(கள்): தெற்கின் துவாரகை
குருவாயூர் is located in கேரளம்
குருவாயூர்
குருவாயூர்
குருவாயூர், கேரளா
ஆள்கூறுகள்: 10°35′41″N 76°02′13″E / 10.5946°N 76.0369°E / 10.5946; 76.0369
நாடு இந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்திருச்சூர் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்12.41 km2 (4.79 sq mi)
ஏற்றம்24.86 m (81.56 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்20,510
 • அடர்த்தி1,700/km2 (4,300/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிமலையாளம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்680101
தொலைபேசி குறியீடு எண்+91487xxxxxxx
வாகனப் பதிவுKL-46
தட்பவெப்பம்Am/Aw (Köppen)
சராசரி கோடை வெப்பம்35 °C (95 °F)
சராசரி குளிர்கால வெப்பம்20 °C (68 °F)
குருவாயூர் தொடருந்து நிலையம்

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 22 வார்டுகள் கொண்ட குருவாயூர் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 20,510 ஆகும். பாலினவிகிதம் 1000 ஆண்களுக்கு 1,113 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1878 (9.16%) ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 96.4% ஆகும். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 438 மற்றும் 52 ஆகவுள்ளனர். மக்கள் தொகையில் இந்துக்கள் 73.76%, இசுலாமியர்கள் 15.38%, கிறித்தவர்கள் 10.04% மற்றவர்கள் 0.81% ஆகவுள்ளனர்.[1][2]

போக்குவரத்து தொகு

புகழ் பெற்றவர்கள் தொகு

இதனையும் காண்க தொகு

தட்ப வெப்பம் தொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், குருவாயூர், கேரளா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 31.3
(88.3)
32.5
(90.5)
34.8
(94.6)
35.1
(95.2)
33.9
(93)
29.2
(84.6)
28.3
(82.9)
28.6
(83.5)
29.5
(85.1)
30.4
(86.7)
31.2
(88.2)
31.8
(89.2)
31.38
(88.49)
தாழ் சராசரி °C (°F) 20.6
(69.1)
22.3
(72.1)
24.7
(76.5)
25.7
(78.3)
25.3
(77.5)
23.7
(74.7)
23.0
(73.4)
23.5
(74.3)
23.6
(74.5)
23.7
(74.7)
23.5
(74.3)
21.2
(70.2)
23.4
(74.12)
பொழிவு mm (inches) 2
(0.08)
13
(0.51)
21
(0.83)
98
(3.86)
291
(11.46)
711
(27.99)
743
(29.25)
411
(16.18)
250
(9.84)
275
(10.83)
142
(5.59)
26
(1.02)
2,983
(117.44)
ஆதாரம்: Climate-Data.org[3]

கல்வி நிலையங்கள் தொகு

  • சிறீ கிருஷ்ணா கல்லூரி
  • லிட்டில் பிளவர் கல்லூரி

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருவாயூர்&oldid=3812932" இலிருந்து மீள்விக்கப்பட்டது