குர்தாஸ்பூர்

குர்தாஸ்பூர் என்னும் நகரம் இந்திய பஞ்சாபில் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் ராவி ஆறு மற்றும் பியாஸ் ஆறு இரண்டுக்கும் இடையில் அமைந்துள்ளது. அமைந்துள்ளது.இத்நகரம் மகந்த் குரிய தாசுஜி எனும் ஞானியின் பெயரால் அமைக்கப்பட்டது.[1]

குர்தாஸ்பூர்
ਗੁਰਦਾਸਪੁਰ
நகரம்
Mechanical Block
Mechanical Block
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்குர்தாஸ்பூர்
ஏற்றம்241 m (791 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்75,549
 • அடர்த்தி649/km2 (1,680/sq mi)
மொழிகள்
 • ஆட்சி்பஞ்சாபி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN143521
தொலைபேசி குறியீடு91-1632
வாகனப் பதிவுPB 06
இணையதளம்gurdaspur.nic.in

இங்கிருந்து அம்ரித்சர், லூதியானா, ஜலந்தர், தில்லி, சண்டிகர் உள்ளிட்ட நகரங்களுக்கு போக்குவரத்து வசதி உண்டு.

மக்கள் தொகை தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, 2,299,026 மக்கள் வசித்தனர். இவர்களில் 1,212,995 பேர் ஆண்கள்,பெண்கள் 1,086,031 ஆவர். 81.10 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றிருந்தனர்.[2]

சான்றுகள் தொகு

  1. "About District". Gurdaspur.nic.in. Archived from the original on 2005-08-02. பார்க்கப்பட்ட நாள் March 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Gurdaspur District Population Census 2011, Punjab literacy sex ratio and density". Census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் March 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்தாஸ்பூர்&oldid=3929076" இலிருந்து மீள்விக்கப்பட்டது