குர்பச்சன் சிங் தலிப்

சர்தார் குர்பச்சன் சிங் தலிப் (1911-1986) என்பவர் சீக்கிய வரலாற்று அறிஞர் மற்றும் நூலாசிரியர் ஆவார். பஞ்சாப் சங்ரூர் மாவட்டத்தில் மூனக் என்னும் ஊரில் பிறந்தார்.  1985 இல் பத்ம பூசண் விருது பெற்றவர்.[1] இலாகூரில் சீக் தேசியக் கல்லுரியில் பேராசிரியராகவும் பனாரசு இந்து பல்கலைக் கழகத்தில் சீக்கிய மத ஆராய்ச்சி குருநானக் இருக்கை என்ற பதவியிலும் இருந்தார்.  புது தில்லி வரலாற்று ஆராய்ச்சி இந்தியக் கவுன்சிலின் மதிப்புறு உறுப்பினராகவும் இருந்தார்.

எழுதிய நூல்களில் சில தொகு

மேற்கோள் தொகு

  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்பச்சன்_சிங்_தலிப்&oldid=3550599" இலிருந்து மீள்விக்கப்பட்டது