அலை பரவும் திசைக்குச் செங்குத்தான திசையில் ஊடகத்துகள்கள் அதிர்வுறுவதால் உருவாகும் அலைகள் குறுக்கலைகள் (Transverse wave) எனப்படும். குறுக்கலைகள் ஊடகத்தின் வழியே முகடு அலைகளாகப் பரவுகின்றன.

குறுக்கு ஒருதள அலை

எ.கா. நீர் நிலைகள், இழுத்துக்கட்டப்பட்ட கம்பியின் அதிர்வுறுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுக்கலை&oldid=2229395" இலிருந்து மீள்விக்கப்பட்டது