குற்றப் புள்ளியியல்

குற்றப் புள்ளியியல் என்பது ஒரு சமூகத்தில் எந்தளவு குற்றங்கள் நடைபெறுகின்றது என்பதை அளப்பதாகும். குற்றங்கள், குற்றம் புரிந்தோர், பாதிக்கப்பட்டோர், எங்கே எப்போது குற்றங்கள் நடந்தன போன்ற தகவல்களைத் குற்றப் புள்ளிவியல் தொகுக்கிறது. இது வெவ்வேறு சமூகங்களுக்கிடையே வேறுபடும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குற்றப்_புள்ளியியல்&oldid=2744511" இலிருந்து மீள்விக்கப்பட்டது