கூக்கால் (Kookal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு மலைக் கிராமம்(ஊர்). கொடைக்கானல் வருவாய் வட்டத்தின் முதல் வருவாய் (கிராம எண்:1)கிராமம் ஆகும். இங்கு மலைத் தோட்டப் பயிர்களான பூண்டு, மிளகு, காபி, காரட், முள்ளங்கி, பீட்ரூட், உருளைக் கிழங்கு விளைகின்றன. [4] [5]

கூக்கால்
—  கிராமம்  —
கூக்கால்
இருப்பிடம்: கூக்கால்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°16′58″N 77°21′43″E / 10.282745°N 77.361946°E / 10.282745; 77.361946
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-05-12.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-05-12.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூக்கால்&oldid=3550986" இலிருந்து மீள்விக்கப்பட்டது