கெலோரா புங் கர்னோ விளையாட்டரங்கம்

இந்தோனேசியாவில் உள்ள விளையாட்டு அரங்கம்
(கெலோரா பங் கர்னோ விளையாட்டு அரங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கெலோரா பங் கர்னோ விளையாட்டு அரங்கம் இந்தோனேசிய தலைநகரமான ஜகார்த்தாவில், மத்திய ஜகார்த்தா பகுதியில் அமைந்துள்ள ஒரு பன்னோக்கு விளையாட்டு அரங்கம். இந்த அரங்கில் தான் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்பம் மற்றும் இறுதி விழாக்கள் நடைபெறவுள்ளது. இந்த அரங்கத்தின் பெயர் இந்தோனேசியாவின் முதல் ஜனாதிபதியாக இருந்த சுகர்ணோ அவர்களின் ஞாபகமாக அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது.

கெலோரா பங் கர்னோ விளையாட்டு அரங்கம்
Stadion Utama Gelora Bung Karno
GBK, SUGBK, Stadion Utama, Stadion Senayan
Gelora Bung Karno stadium, Jakarta.jpg
இடம் Gelora, Tanah Abang, Central Jakarta, இந்தோனேசியா
அமைவு 6°13′7″S 106°48′9″E / 6.21861°S 106.80250°E / -6.21861; 106.80250
எழும்பச்செயல் ஆரம்பம் 8 பிப்ரவரி 1960
திறவு 21 சூலை 1962
சீர்படுத்தது 2016–2017
மூடல் 2016–2018
உரிமையாளர் Government of Indonesia
ஆளுனர் Pusat Pengelolaan Kompleks Gelora Bung Karno (Gelora Bung Karno Complex Management Center)
தரை Manila grass
கட்டிடக்கலைஞர் Frederich Silaban
முன்னாள் பெயர்(கள்) Gelora Senayan Main Stadium (1969–17 January 2001)
குத்தகை அணி(கள்) Indonesia national football team
Persija Jakarta (2017–2018)[1]
அமரக்கூடிய பேர் 76,127[2]
Capacity history
  • 110,000 (1962–2007)
    88,083 (2007–2016)
    76,127 (2018–present)
பரப்பளவு 105 கீழ் 68 m (344 கீழ் 223 அடி)

மேற்கோள்கள் தொகு